இலங்கையில் சிறையில் உள்ள இரு இளைஞர்களை விடுதலை செய்யக் கோரிக்கை

Published By: Devika

16 May, 2017 | 10:53 AM
image

விசா காலம் முடிவடைந்தும் இலங்கையில் பணியாற்றி வந்தமையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியாவின், ஒரிஸா மானிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை விடுவிக்குமாறு இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சலீம் கான் மற்றும் தமிஸ்ஸுதீன் ஆகிய இருவரையும் சுற்றுலா விசாவில் இலங்கை வரவழைத்த ஹோட்டல் ஒன்று அங்கு அவர்களுக்குப் பணிவாய்ப்புக் கொடுத்திருந்தது. கடந்த பெப்ரவரி மாதம் அவர்களது விசா காலம் நிறைவுற்ற நிலையில் தொடர்ந்தும் அவர்கள் அங்கு பணியாற்றி வந்தனர்.

இது குறித்துத் தகவல் கிடைத்த பொலிஸார், குறித்த ஹோட்டலுக்குச் சென்று அவர்கள் இருவரையும் கைது செய்து விளக்கமறியலில் வைத்தனர்.

இந்த நிலையில், இளைஞர்கள் இருவரது உறவினர்களும் அவர்களை விடுவித்து நாடு திரும்ப உதவும்படி இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43