சிறுவர் தொழி­லா­ளர்­களை நாட்­டி­லி­ருந்து ஒழிக்கும் திட்டம் வெற்­றி­ய­ளித்­துள்­ள­தாக கைத்­தொழில் மற்றும் தொழில்­ப­யிற்சி அமைச்சு தெரி­வித்­துள்­ளது. முன்­னெ­டுக்­கப்­பட்ட கணக்­கெ­டுப்­புக்கு அமைய ஒரு சத­வீ­த­மாக குறை­வ­டைந்­துள்­ள­தாக அமைச்சர் டபிள்யூ.பி.ஜே.சென­வி­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

முறை­யாக முன்­னெ­டுக்­கப்­பட்ட வேலைத்­திட்­டத்­தி­னூ­டா­கவே சிறுவர் தொழி­லா­ளர்­களின் எண்­ணிக்கை வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. இத­னூ­டாக 15 வய­திற்­குட்­பட்ட சிறு­வர்­களை தொழிலில் ஈடு­ப­டுத்­து­கின்­றமை மற்றும் 14–-18 வய­திற்­குட்­பட்ட சிறு­வர்­களை ஆபத்­தான தொழில்­களில் ஈடு­ப­டுத்து­கின்­றமை அனைத்தும் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­ வ­ரப்­பட்­டுள்­ளது என்று மேலும் தெரிவித்தார்.