உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சீனா நோக்கிப் பயணமானார்.

 சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இடம்பெறும் மாநாடொன்றில் பங்கேற்பதற்காகவே சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

சீன ஜனாதிபதி சீ ஜின் பிங்கின்  எண்ணக்கருவின் அடிப்படையில் 'ஒரே பிராந்தியம் ஒரே பாதை' என்ற  தொனிப்பொருளில் குறித்த மாநாடு இடம்பெறவுள்ளதுடன் மாநாட்டில் 30 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.