கொஸ்கொட - பொரளுகெடிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் தாய் மற்றும் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 38 வயதான தாய் மற்றும் 6 மாத குழந்தையுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலையுடன் தொடர்புடையவர்கள் இதுவரை அடையாளங்காணப்படவில்லையெனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.