மஹிந்தவின் பாதுகாப்புப்பிரிவில் மேலும் 50 பேர் நீக்கம்

Published By: Robert

08 May, 2017 | 12:18 PM
image

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் பாது­காப்பு கட­மை­யி­லி­ருந்து மேலும் 50 பேர் இன்று (நேற்று) நீக்­கப்­பட்­டுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச தெரி­வித்தார். 

கொழும்பில் இடம்­பெற்ற அவரின் புத்­தக வெளி­யீட்டின் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் பாது­காப்பில் மேலும் ஐம்­பது பேரை இன்று (நேற்று) குறைத்­துள்­ளனர். முன்னாள் ஜனா­தி­ப­திக்கு உயி­ர் அச்­சு­றுத்தல் இருக்­கின்ற ஒரு தறு­வாயில் அவரின் பாது­காப்பை குறைப்புச் செய்­துள்­ளமை ஏற்­பு­டை­ய­­தல்ல.

இதற்கு முன்­பா­கவும் முன்னாள் ஜனா­தி­ப­தியின் பாது­காப்பு அதி­கா­ரிகள் 42 பேரை நீக்­கி­யி­ருந்­தனர். அமைச்சர் சாகல ரத்­நா­யக்­கவின் கோரிக்­கையின் பிர­காரம் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர இவ்­வாறு பாது­காப்பு குறைப்பைச் செய்­கின்றார்.

முக்­கி­யஸ்­தர்­க­ளுக்­கான பாது­காப்பை பொறுத்­த­மட்டில் குறிப்­பிட்ட ஒரு காலத்­திற்கு காலம் அதி­க­ரிப்புச்  செய்­யப்­பட வேண்டும் என்­பதே நிய­தி­யாகும். ஆனால் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் பாது­காப்பு வாராந்தம் குறைக்­கப்­ப­டு­கின்­றது என்றார். எவ்­வா­றா­யினும் பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் பிரி­யந்த ஜய­க்கொடி மேற்­படி விடயம் உண்­மை­யாக இருக்க முடியாது என்றும் இது குறித்து தமக்கு எந்த வித அறிவித்தல்களும் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41