நடுக்கடலில் இலங்கை கொடியுடன் எல்லைப் பலகை..!

Published By: Selva Loges

07 May, 2017 | 01:46 PM
image

இந்திய மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதை தடுக்கும் வகையில், நடுக்கடலில் இலங்கை பெயர் தரித்த எல்லைப் பலகையொன்று வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் பகிர்ந்துள்ளது.

மேலும் நடுக்கடலில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்கும் வகையில் எல்லைப் பலகையை இலங்கை அரசாங்கம் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைத் தாண்டி வந்து மீன்பிடிப்பதனால் தமிழக மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. குறித்த கைது நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் இரு நாட்டு அரசாங்கங்களுகிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில் தற்போது  இலங்கையிலிருந்து 5 ஆவது மணல்திட்டில், இலங்கை கொடியுடன் குறித்த எல்லைப் பலகை வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்கு செல்லாமல் இருப்பதற்காக, தனுஷ்கோடியிலிருந்து 5வது மணல்திட்டில் இந்திய எல்லைப் பலகையை அந்நாட்டு அரசாங்கம் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50