சீனா செல்கிறார் பிரதமர் ரணில்

Published By: Robert

05 May, 2017 | 12:17 PM
image

மூன்று நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க எதிர்­வரும் 13 ஆம் திகதி சனிக்­கி­ழமை சீனா­விற்கு செல்­கின்றார். சீனா செல்லும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அந்­நாட்டு தலைவர் ஜி ஜின்பிங் உள்­ளிட்ட உயர் மட்­டத்­தி­னரை சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்ளார்.  

பிர­த­ம­ருடன் அமைச்­சர்­க­ளான மலிக் சம­ர­விக்­ரம,  நிரோஷன் பெரேரா மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகி­யோரும் செல்ல உள்­ளனர். எதிர்­வரும் 12 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கைக்கு வரு­கின்ற நிலையில் மறுநாள் பிர­தமர் ரணில் விக்ரமசிங்க சீனா செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17