புலிகளின் தங்கம், வைரங்களை மீட்பதற்கு பொலிஸார் தேடுதல் : இரு இடங்களில் தோண்டிய போதிலும் ஏமாற்றம்

Published By: Robert

05 May, 2017 | 10:31 AM
image

முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் விடு­த­லைப்­ பு­லி­களால் பல கோடி ரூபா பெறு­ம­தி­யான தங்கம், வைரங்கள் உட்பட ஆயு­தங்கள் புதைக்­கப்­பட்­ட­தாக பொலிஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற தக­வலின் அடிப்­ப­டையில் நேற்று முன்தினம் இரண்டு இடங்­களில் தேடுதல் நடத்­திய போதிலும் பொருட்கள் எதுவும் கிடைக்­க­வில்லை. 

புதுக்­கு­டி­யி­ருப்பு பொலிஸ் பிரி­விற்கு உட்­பட்ட வள்­ளி­புனம் பகு­தி­யிலும் ஆனந்­த­புரம் பகு­தியிலும் விடு­த­லை­பு­லி­களால் தங்­கங்­களும், வைரங்­களும்,ஆயு­தங்­களும்  புதைத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்­ப­டையில், முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்ற நீதி­பதி எஸ் .எம் சம்­சுதீன் கட்­ட­ளைக்கு அமை­வாக இந்த தேடுதல் நடை­பெற்­றது.

புதைத்து வைக்­கப்­பட்ட இடங்கள் இரா­ணு­வத்­தி­னதும், பொலி­சா­ரி­னதும் பாது­காப்பில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வள்­ளி­புனம் நட­ன­மிட்டான் பிள்­ளையார் ஆல­யத்தின் குளக்­க­ரை­யிலும்,  ஆனந்­த­புரம் பகு­த­யிலும் இரண்டு மணித்­தி­யா­லங்­க­ளுக:கு மேலா­கவும்  தோண்­டப்­பட்­டது. 

அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட இடங்கள் 15 அடி வரை தோட்­டப்­பட்ட போதும் தங்­கமோ வைரமோ கிடைக்­க­வில்லை. அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட இடத்தில் எதுவும் கிடைக்காமையால் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் கட்டளைக்கு அமைவாக  தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22