வெலிசறை பகுதியில் 7 ஆம் திகதி கார் பந்தயப் போட்டி

04 May, 2017 | 12:58 PM
image

(Dilukshi Hewage)

இலங்கை கடற்படையின் ஏற்பாட்டில் கடற்படையின் பிரதான அதிகாரி ரியல் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க தலைமையில் எதிர்வரும் 7 ஆம் திகதி வெலிசறை பகுதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயப் போட்;டிகள் நடைப்பெறவுள்ளன.

11 கார் பந்தயப் போட்டிகளும் 11 மோட்டார் சைக்கிள் பந்தயப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

இப்போட்டிகளில் இலங்கையின் புகழ்பெற்ற கார் மற்றும் மோட்டார் சைக்கள் ஓட்டுனர்கள் பங்கேற்க உள்ளனர்.

இப்போட்டியில் சேகரிக்கப்படும் நிதி கடந்த கால யுத்தத்தில் மரணித்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கும் யுத்தத்தில் பாதிப்படைந்த விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58