(ஆர்.யசி)

Image result for சம்பிக்க ரணவக்க virakesari

எத்தனை வெசாக் பௌர்ணமிகள் வந்தாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவால் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. கூட்டங்களை  காட்டுவதால்  அரசியல் அமைப்பிற்கு முரணாக ஆட்சியை கைப்பற்ற முடியாது  என  பாரிய நகர  மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்  சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த ஐக்கிய  தேசியக் கட்சி தயாராகவே  உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 

பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.