(K.Kapila)

சிங்கப்பூர் சென்றிருந்த  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடு திரும்பியுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

மருத்துவ சிகிச்சைக்காக இவர் கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.