வோர்னர் அதிரடி சதம் : கொல்கத்தா அணி 48 ஓட்டங்களால் படுதோல்வி! (காணொளி இணைப்பு)

Published By: Ponmalar

01 May, 2017 | 10:50 AM
image

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய இரண்டாவது போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொண்ட ஹைதராபாத் அணி 48 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி அணித்தலைவர் வோர்னரின் அதிரடி சதத்தின் மூலம் 3 விக்கட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய வோர்னர் 59 பந்துகளில் 126 ஓட்டங்களை குவிக்க, மறுமுனையில் வில்லியம்ஸ்ன் 40 ஓட்டங்களை குவித்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

கொல்கத்தா அணி சார்பில் ரொபின் உத்தப்பா 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக டேவிட் வோர்னர் தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடரின் புள்ளிப்பட்டியலில் ஹைதராபாத் அணி 13 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20