வறக்காப்பொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரின் பழைய மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று கூடலும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் நாளை(29) மற்றும் நாளை மறுதினம்(30) கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கிரிக்கெட் போட்டியில் பழைய மாணவர்களின் இல்லங்களுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த ஒன்று கூடலில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.