குப்பைகளை இடுவதற்கு நாளை முதல் தடை : நீதிமன்றம்

Published By: Robert

28 Apr, 2017 | 12:00 PM
image

கொழும்பு மாநகர சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகளை பிலியந்தலையின், கரதியானவில் இடுவதற்கு நீதிமன்றம் நாளை முதல் தடை விதித்துள்ளது.Image result for மீதொட்டமுல்ல குப்பை virakesari

மீதொட்டமுல்ல குப்பை சேகரிக்கும் இடத்தில் ஏற்பட்ட அனர்தத்தை அடுத்து, கொழும்பு மாநகர சபையினால், கெஸ்பேவ நீதிமன்றத்தில்  கடந்த 17ம் திகதி முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய நாள் ஒன்றுக்கு 350 மெட்ரிக் தொன் குப்பைகளை பிலியந்தலையின், கரதியான குப்பை சேகரிக்கும் பகுதியில் இடுவதற்கு அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02