இலங்கைக்கு வெற்றி..! : சற்றுமுன்னர் அறிவித்தார் அமைச்சர்

27 Apr, 2017 | 05:02 PM
image

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்கும் முக்கிய வாக்கெடுப்பில் இலங்கைக்கு வெற்றி கிடைத்துள்ளதாக பிரதி வெளியுறவு அமைச்சர் ஹர்ச டி சில்வா சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை நிறைவேற்றுவதில் இலங்கை தாமதப்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தி, இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்கக் கூடாது என ஐரேப்பிய நாடாளுமன்றத்தின் இடதுசாரிகள் யோசனைகளை முன்வைத்தன.

இந்நிலையில் குறித்த யோசனை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றில் இன்று நடத்தப்பட்ட முக்கிய  வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக 436 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளதோடு 22 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்க வேண்டும் என 436 பேர் வாக்களித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04