புதிய அரசியலமைப்பு மக்கள் எதிர்ப்பார்கள் என நான் நினைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற தந்தை செல்வா நினைவுப் பேருரையில் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவருடைய உரையின் காணொளி பின்வருமாறு,