தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தமையால் ஜே.வி.பி. யின் குண்டு தாக்குதலுக்கு இலக்கானேன். இன்னமும் எனது உடலில் மூன்று குண்டு துகல்கள் உள்ளன. தலைப்பகுதியில் இரண்டும் வலது தோல்பட்டையிலும் காணப்படுகின்றன என தந்தை செல்வா நினைவுப் பேருரையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற நிகழ்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவருடைய உரையின் காணொளி பின்வருமாறு,