ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை புதுடில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

 ரணில் விக்ரமசிங்க, இன்றைய மதியம் மதிய போசன வேளையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவுள்ளார்.