20 வருடங்களுக்கு பிறகு சிவன் கோயிலுக்குள் செல்ல அனுமதி : பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Published By: Selva Loges

25 Apr, 2017 | 12:02 PM
image

சிவன் கோயிலுக்குள் உட் பிரவேசிக்கவும், வழிபாடுகளில் ஈடுபடவும் சுமார் 20 வருடங்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், ஆலய பிரவேச மற்றும் வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு அனுமதியளித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.

பாகிஸ்தானின் அப்போட்பாத் மாவட்டத்திலுள்ள சிவன் கோயிலில் பாகிஸ்தான் இந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு தொண்டு நிறுவனம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், வழக்கை விசாரித்த மாவட்டத்தின் பெல்ஸார் உயர் நீதிமன்ற நீதிபதி அடீக் ஹூசைன் ஷா தலைமையிலான அமர்வின் போது, சிவன் கோயிலில் வழிபடுவதற்கு குறித்த மக்களுக்கு உரிமை உள்ளதென 20 வருடங்கள் கடந்த நிலையில் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.  

மேலும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் 20 வருடங்களுக்கு முன்பு குறித்த கோயில் மூடப்பட்டதாகவும், தற்போது குறித்த நிலம் கோயிலுடயதென அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17