புத்தாண்டை மங்களகரமா ஆரம்பித்து வைக்கும் நோக்கில் BMICH னது அண்மையில் 20 க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு நிகழ்வுகளை உள்ளடக்கியBakmaha Ulela” னும் பிரமாண்டமான  நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

விநோத உடைப் போட்டி, கண்ணாமுட்டி, சாக்கு ஓட்டம், சிறுவர்கள் மற்றும் இளையவர்களுக்காக அழகுராணி மற்றும் ஆணழகர் போட்டி, கயிறு இழுத்தல் , வழுக்கு மரம் ஏறுதல் போன்ற முக்கிய பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் இதன் போது இடம்பெற்றன.

BMICH னால் ஏற்பாடுசெய்யப்பட்டBakmaha Ulela” ுதுவருட நிகழ்வு கொழும்பு சி.சி.சி. மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த புதுவருட நிகழ்வுகளில் BMICH ன் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு  போட்டிகளில் பங்குபற்றியதுடன் புதுவருட இனிப்புப் பண்டங்களை உண்டு மகிழந்து  அனைத்து நிகழ்வுகளிலும் மிகவும் உற்சாகமாக பங்குபற்றினர்.