முள்ளிவாய்க்கால் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரித்தானியாவில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் மே மாதம் 18ஆம்  திகதி மாலை 5 மணிக்கு (பிரித்தானிய நேரப்படி) லண்டன் ஹைட் பார்க்கில் உள்ள நிலக்கீழ் தொடரூந்து நிலையத்தில் ஆரம்பமாகவுள்ளது.