'குன்பு சுஜி' கைது : தடுப்புக் காவலின் கீழ்  சிறப்பு விசாரணை

23 Apr, 2017 | 06:58 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல பாதாள உலக உறுப்பினர்களில் ஒருவரும் பிரேசிலில் இருந்து சீனி கொள்கலன்களில் வைத்து இலங்கைக்கு கொக்கைன் கடத்துவது தொடர்பிலான சட்ட விரோத நடவடிக்கை தொடர்பில் முக்கிய தகவல்களை அறிந்திருப்பவர் என நம்பப்படுபவருமான சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கடந்தவாரம் இவரை பொலிஸார் பிலியந்தலை பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாகவும் 'குன்பு சுஜீ' என்ற பெயரில் அறியப்படும் தொன் சுஜித் குணசேகரவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளே இவரைக் கைது செய்துள்ளனர்.

மொரட்டுவ சமன் எனும் பிரபல பாதாள உலகத் தலைவனின் பிரதான சகாவாக கருதப்படும் இவர், சமனின் கொலையின் பின்னர் அந்த பாதாள உலகக் குழுவை வழி நடத்தி வருவதாகவும் தலைமறைவகையிருந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்ப்ட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக தகவல்கள் மேலும் சுட்டிக்காட்டின.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31