கொல்கத்தாவை வீழ்த்தியது குஜராத்  

Published By: Priyatharshan

22 Apr, 2017 | 09:41 AM
image

10ஆவது ஐ.பி.எல். தொடரின் 23ஆவது போட்­டியில் குஜராத் லயன்ஸ் அணி 4 விக்­கெட்­டுக்­களால் வெற்­றி­பெற்­றது. நேற்று இரவு நடை­பெற்ற இந்தப் போட்­டியில் கொல்­கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதின. கொல்­கத்தா ஈடன் கார்டன் மைதா­னத்தில் நடை­பெற்ற இந்தப் போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற குஜராத் அணி களத்­த­டுப்பை தெரி­வு­செய்­தது.

அதன்­படி கொல்­கத்­தாவின் தொடக்க வீரர்­க­ளாக கள­மி­றங்­கிய சுனில் நரேன் 42 ஓட்­டங்­க­ளையும் கம்பீர் 33 ஓட்­டங்­க­ளையும் குவித்து சிறப்­பான தொடக்­கத்தை அளித்­தனர். அடுத்து கள­மி­றங்­கிய உத்­தப்­பாவும் அதி­ரடி காட்­டினார்.

உத்­தப்பா 8 பவுண்­ட­ரிகள் மற்றும் 2 சிக்­ஸர்கள் அடித்து 72 ஓட்­டங்­களைக் குவித்தார்.  இறு­தியில் கொல்­கத்தா அணி 20 ஓவர்­களில் 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 187 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.

188 என்ற வெற்றி இலக்கைத் துரத்­திய குஜராத் அணிக்குஇ பின்ஞ் (31), மெக்­கலம் (33) என அடித்­துக்­கொ­டுக்க அடுத்து வந்த அணித் தலைவர் ரெய்னா 84 ஓட்­டங்­களை விளாசஇ ஜடேஜா கடை­சி­யாக பவுண்­டரி ஒன்றை விளாசி போட்­டியை முடித்து வைத்தார்.

6 விக்­கெட்­டுக்­களை இழந்து 18.2 ஓவர்­களில் 188 ஓட்­டங்­களை பெற்று 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது குஜராத் லயன்ஸ்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35