மீதொட்டமுல்ல அவதான வலயத்தில் இருந்து வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு மாதந்தம் கொடுப்பனவு வழங்கப்படுமென இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு வெளியேற்றப்படும் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் மாதாந்தம் 50 ஆயிரம் ரூபா வழங்கப்படுமென இடர் முகாமைத்துவ அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.