மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் பாதிக்கப்பட்ட தஹம்புர மற்றும் பன்சல வத்த ஆகிய பகுதிகளில் வசிப்போரின் வீட்டுக்கடன் இரத்துச் செய்யப்படுமென அறிவிக்ப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை இடர்முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.