பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் சாம்பஸ் எல்யஸ் பகுதியில் ஆயுததாரியொருவர் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இச்சம்பவத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் கொல்லப்பட்டதாகவும் இருவர் பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்திய ஆயுததாரி கொல்லப்பட்டதாக பிரான்ஸ் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.