நூறாண்டுகளுக்கு முன் கன்னி மரியாளை தரிசித்த குழந்தைகள் புனிதர்களாக அறிவிக்கப்படுவர்: போப் பிரான்சிஸ் அறிவிப்பு

Published By: Devika

20 Apr, 2017 | 05:58 PM
image

போர்த்துக்கல் ஃபெட்டிமா தேவாலயத்தில், கன்னி மரியாளை தரிசித்ததாகக் கூறப்படும் குழந்தைகள் இருவரை புனிதர்களாக அறிவிக்கவுள்ளதாக போப்பாண்டவர் தெரிவித்துள்ளார். 

உலகப் புகழ் பெற்ற போர்த்துக்கல்லின் ஃபெட்டிமா தேவாலயத்தின் நூற்றாண்டு விழா எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் போப்பாண்டவரும் கலந்துகொள்ளவுள்ளார்.

சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், குறித்த தேவாலயத்தில், ஜசிந்தா (7) மற்றும் அவரது சகோதரர் ஃபிரான்சிஸ்கோ மார்த்தோ (10) ஆகிய இருவரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி கன்னி மரியாளை தரிசித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னரும் சுமார் ஆறு மாத காலமாக அவர்கள் கன்னி மரியாளை தரிசித்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் சரியாக 13ஆம் திகதியே கன்னி மரியாள் இவர்கள் இருவருக்கும் காட்சி தந்திருக்கிறார்.

ஜசிந்தா மற்றும் மார்த்தோ இருவரும் பருவ வயதை எய்துவதற்கு முன்னரே உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் ஃபெட்டிமா தேவாலய வளாகத்திலேயே புதைக்கப்பட்டது.

அவர்கள் இருவருமே புனிதர்களாக அறிவிக்கப்படவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33