காக்கைத்தீவு நலன்புரிச் சங்கத்தின் சிங்கள - தமிழ் புத்தாண்டு விழா – 2017

Published By: Priyatharshan

20 Apr, 2017 | 03:40 PM
image

கொழும்பு -15, மட்டக்குளி காக்கைத்தீவு நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சிங்கள – தமிழ் புத்தாண்டு விழா – 2017 எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

சிங்கள – தமிழ் புத்தாண்டு விழா – 2017 நிகழ்வுள் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காக்கைதீவு விளையாட்டு மைதானத்தில் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறும்.

முக்கிய விளையாட்டு நிகழ்வுகளாக 16-10 வயதிற்குட்பட்டவர்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி, 16 வயதிற்குட்பட்டோருக்கான மரதன் ஓட்டப்போட்டி உட்பட 20 க்கும் மேற்பட்ட போட்டிகள் அன்றைய தினம் இடம்பெறவுள்ளன.

அன்றைய தினம் இடம்பெறும் அனைத்துப் போட்டிகளிலும் காக்கைதீவு வீடமைப்புத் திட்டத்தில் குடியிருக்கும் குடியிருப்பாளர்களும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் மாத்திரம் கலந்துகொள்ளமுடியுமென காக்கைதீவு நலன்புரிச் சங்கத்தின் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக தகவல்களை எஸ்.கவாஸ்கார் தவிசாளர் (0777531069 ) மற்றும் கயான் சில்வா செயலாளர் ( 07162058884 ) ஆகியோரின் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56