நொச்சியாகம - துனுகமுவ வாளியில் மூழ்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாவியில் மீன் பிடிக்கச் சென்ற 23 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.