வில்லியம்ஸன், தவான் அதிரடி : டெல்லியை வீழ்த்தியது ஹைதராபாத்

Published By: Ponmalar

20 Apr, 2017 | 09:23 AM
image

ஐ.பி.எல். தொடரில் நேற்று (20) நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி 15 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி கேன் வில்லியம்ஸன் மற்றும் சிக்கர் தவான் அதிரடியாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட இலக்கை அதிகரித்தனர்.

வில்லியம்ஸன் 89 ஓட்டங்களையும், தவான் 70 ஓட்டங்களையும் குவிக்க ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுகளை இழந்து 191 ஓட்டங்களை குவித்தது.

பந்துவீச்சில் மொரிஸ் 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

டெல்லி அணி சார்பில் சிரேயாஷ் ஐயர் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக கேன் வில்லியம்ஸன் தெரிவுசெய்யப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20