மட் ட க்களப்பு வேலையற்ற பட்டதாரிகள்  புதுவருட  தினமான இன்று வீதியில் அரப்பு வைத்து  தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

சத்தியாகிரக  போராட்டம் தொடங்கி இன்றுடன் 53 வது  நாளை கடந்தும்  இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

அரசியல் வாதிகளும்  அரசாங்கமும் வீடுகளில் புதுவருடம் கொண்டாடும் போதும் பட்டதாரிகள் வீதிகளில் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.