பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானியப் பிரதமருடன் இன்று சந்திப்பு

Published By: Devika

11 Apr, 2017 | 10:02 AM
image

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜப்பான் பிரதமரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஜப்பானுக்கு ஏழு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்றிரவு ஜப்பான் சென்றடைந்தார். அவருடன், அவரது பாரியார் மைத்ரி விக்கிரமசிங்க, அமைச்சர்களாகிய மலிக் சமரவிக்கிரம, சரத் அமுனுக உட்பட பத்துப் பேர் ஜப்பான் சென்றுள்ளனர்.

இலங்கை-ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலும் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயை இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15