ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சித் தலைவர் தினேஷ் குண­வர்­தன உட்­பட மேலும் இரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடந்த 7ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து இர­க­சிய பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­தாக சிங்­களப் பத்­தி­ரி­கை­யொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது. 

இந்த பேச்­சு­வார்த்தை பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தி­யி­லுள்ள ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ அலு­வ­ல­கத் தில் நடை­பெற்­றுள்­ளது. 

தினேஷ் குண­வர்­தன, பந்­துல குண­வர்­தன, விம­ல­வீர திசாநாயக்க ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.