பேலியகொடை - மெவல்லபார, களனி கங்கையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாப பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த பெண் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லையெனவும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.