தெற்கு அதிவேக பாதையில் மாத்தறைக்கு பயணிக்கும் வாகனங்கள் கொக்மண்டுவ வெளியேறும் இடத்துடன் அதிவேக பாதையிலிருந்து வெளியேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சீமந்து பௌசர் ஒன்று அதிவே பாதையில் கவிழ்ந்துள்ள நிலையில், அதனை அகற்றும் வரை குறித்த பாதையில் மாத்தறைக்கு செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6.30 மணிவரை குறித்த பாதையில் பயணிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.