தன்­னி­யக்க ரீதியில் முழு­மை­யாக சுத்­தி­க­ரிக்கும் மல­ச­ல­கூட உப­க­ரணம் 

Published By: Raam

11 Jan, 2016 | 09:45 AM
image

ஜப்­பா­னிய மல­ச­ல­கூட உப­க­ரண உற்­பத்தி நிறு­வ­ன­மொன்று தன்­னி­யக்க ரீதியில் முழு­மை­யாக சுத்­தி­க­ரிப்பை மேற்கொள்­ளக்­கூ­டிய மல­ச­ல­கூட உப­க­ர­ண­மொன்றை உரு­வாக்கியுள்­ளது.டோரோ என்ற நிறு­வ­னத்­தால்­ நி­யோ ரெஸ்ட் என்ற இந்த தன்­னி­யக்க மல­ச­ல­கூட உப­க­ரணம் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அதி தொழில்­நுட்ப மல­ச­ல­கூட உப­க­ரணம் ஒருவர் அதற்கு அண்­மையில் வரு­கையில் சுய­மாக தனது மூடியைத் திறந்து கொள்­கி­றது. அத்­துடன் அது சுய­மா­கவே கழிவின் தன்­மை­யயை அறிந்து முழு­மை­யாக தன்னைத் தானே சுத்­தி­க­ரித்துக் கொள்­வ­துடன் உப­க­ர­ணத்­தி­லுள்ள நுண்­கி­ரு­மி­க­ளையும் அழிக்கிறது.இந்தத் தன்னியக்க மலசலகூட உபகரணத் தின் விலை 10,000 அமெரிக்க டொலராகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26