இந்திய கடல் எல்லைக்குள் வைத்து பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 7 பேரும் இன்று தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி கடல்பகுதியில் இருந்து கிழக்கே 60 கடல்மைல் தொலைவில் இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 7 பேரையும் இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டபோது நேற்று பிடிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.