சித்திரை புத்தாண்டின் பின்னர் ஐ.தே.க கட்சியின் பதவிகளில் மாற்றம்

Published By: Raam

05 Apr, 2017 | 11:54 PM
image

எம்.எம்.மின்ஹாஜ்

கட்சியின் புதிய பிரதித்தலைவர்கள் நியமிப்பது தொடர்பில் இன்றைய செயற்குழுவில் ஆராயப்பட்டது. மேலும் பல பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படும். எனினும் செயற்குழுவில் புதிய பதவிகள் எதுவும் இன்று நியமிக்கப்படவில்லை. தமிழ் , சிங்கள சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் கட்சியின் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று கட்சியின் தலைமையகத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. பிரதமரும் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

கட்சியின் செயற்குழு நடவடிக்கைகள் தொடர்பில் வினவிய போதே பொதுச்செயலாளர் கபீர் ஹாஷிம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33