நாவலப்பிட்டி, பன்னிரண்டாம் கட்டையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பஸ் குடைசாய்ந்ததில் 53 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.