இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

பங்களாதேஷ் அணி சார்பில் மொஷ்டாக் ஹுசைன் 34 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில்  மாலிங்க 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.