கொழும்பில் இன்று 18 மணி நேர நீர்விநியோகத் தடை.!

Published By: Robert

04 Apr, 2017 | 08:58 AM
image

கொழும்பின் பல பகுதிகளில் இன்று காலை 09.00 மணி முதல் நாளை அதிகாலை 03.00 மணி வரையான 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

அம்பதலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, எலிகவுஸ் நீர்தேக்கத்திற்கு நீரை எடுத்துச் செல்லும் பிரதான குழாயின் ஒருகொடவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தவேலை காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 

அதனடிப்படையில் பேஸ்லைன் வீதியின் களனி பாலத்திற்கு அருகில் இருந்து தெமட்டகொடை சந்தி வரை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து குறுக்கு வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.  அத்துடன் கொஸ்கஸ் சந்தி, கிராண்பாஸ், மஹவத்தை மற்றும் தொடலங்க ஆகிய பகுதிகளிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08