ரஷ்யாவின் புகழ் பெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் மெட்ரோ ரயில்நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் பலியானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவில் உள்ள புகழ் பெற்ற ரயில்நிலையங்களில் ஒன்றான செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று மாலை திடீரென குண்டு வெடித்தது. இதில் 10 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் குண்டுவெடிப்பில் 20 பேர் பலியானதாக ரஷ்ய ஊடங்களில் வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.