இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்தனவின் புதல்வர் ரவி ஜெயவர்தன கொள்ளுப்பிட்டி, கெபிடல் ரெசிடென்ஸ் வீதியில் இன்று தனது 80வது வயதில் நண்பகல் காலமானார்.