பீ.பி.எல்.லில் பங்கேற்ற இலங்கை வீரர்களுக்கு அனுமதி மறுப்பு

19 Nov, 2015 | 11:01 AM
image

பங்­க­ளாதேஷ் பிரீ­மியர் லீக் போட்­டியில் விளை­யா­டு­வ­தற்­கான ஒப்­பந்தப் பட்­டி­ய­லி­லுள்ள 16 வீரர்­க­ளுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அனு­மதி மறுத்­துள்­ளது.

பங்­க­ளா­தேஷில் பிரீ­மியர் போட்­டிகள் எதிர்­வரும் 22 ஆம் திகதி முதல் டிசம்பர் 15 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. இதில் விளை­யாட இலங்கை வீரர்கள் பலர் விருப்பம் தெரி­வித்­துள்­ளனர். 

எனினும், ஒப்­பந்தப் பட்­டி­ய­லி­லுள்ள வீரர்கள் பலர் அடுத்த மாதம் நியூ­சி­லாந்­துக்கு கிரிக்கெட் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொள்­வதால் அவர்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது.


அதே போல் நியூ­சிலாந்­துக்கு கிரிக்கெட் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொள்ளும் இலங்கை அணியில் இடம்­பெ­றாத ஒப்­பந்த வீரர்கள் இலங்­கையில் எதிர்­வரும் 20 ஆம் திகதி ஆரம்­ப­மாகும் உள்ளூர் போட்­டி­க­ளி­லேயே விளை­யாட வேண்­டு­மென இலங்கை கிரிக்கெட் சபை எச்­ச­ரித்­துள்­ளது.


குறைந்த ஓவர்கள் கொண்ட போட்­டி­களில் வீரர்­களின் தரத்தை மேம்­ப­டுத்­தவே இந்த நட­வ­டிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58