அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் : 80 பேர் கொண்ட சீன உயர் மட்ட குழு இலங்கைக்கு வருகிறது

Published By: Raam

01 Apr, 2017 | 05:09 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

சீன அரசாங்கத்தின் 80 பேர் அடங்கிய உயர் மட்ட குழு எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைக்கு வருகின்றது. மறுசீரமைக்கப்பட்டுள்ள பண்டாரநாயக்க சர்வதேவ விமான நிலையத்தினை திறந்து வைத்தல் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுக உள்ளிட்ட சிறப்பு வர்த்தக வலயத்தின் நிலைமைகளை ஆராய்தல் என்பன இந்த குழுவின் முக்கிய நோக்கமாக கருதப்படுகின்றது. 

வியாழக்கிழமை இலங்கை வரும் சீன குழு தொடர்ந்தும் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் . இந்த காலப்பகுதியில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடன் சந்திப்புகளை மேற்கொள்ளும். அத்துடன் துறைமுக நகர் திட்டம் , அப்பாந்தோட்டை துறைமுக திட்டம் மற்றும் சிறப்பு வர்த்தப வலயம் என்பவற்றை பார்வையிட உள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தை பொறுத்தவரையில் பல விடயங்களில் இரு தரப்பு இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக அம்பாந்தோட்டை  துறைமுகத்தின் பாதுகாப்பு மற்றும் காணி மதிப்பீடு என்ற விடயங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் 10 ஆண்டுகளுக்கு பின்னரே 60 வீதமான பங்குகள் இலங்கைக்கு கிடைக்க உள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58