கண்டி - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் மார்ச்சில் ஆரம்பம்

Published By: Robert

10 Jan, 2016 | 10:38 AM
image

கண்டி - கொழும்பு அதி­வேக நெடுஞ்­சாலை நிர்­மா­ணப்­ப­ணிகள் எதிர்­வரும் மார்ச் மாதம் ஆரம்­பிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற் ­கொள்­ளப்­ப­டு­வ­தோடு மலை­ய­கத் தின் பிர­தான நக­ர­மான கண்டி நக­ரமும் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக நெடுஞ்­சா­லைகள் மற் றும் உயர்­கல்வி அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

புஸல்­லாவ வாடி வீட்டு கேட் போர் கூட மண்­ட­பத்தில் புஸல்­லாவ நகர வர்த்­த­கர்­க­ளு­ட­னான சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்து அவர் தெரி­வித்­த­தா­வது, கண்டி மாவட்­டத்­தி­லுள்ள பெருந்தோட்ட பகு­தி­க­ளுக்கு சுமார் 750 மில்­லியன் ரூபா செலவில் கார்பட் வீதிகள் அமைக் கும் வேலைத்­திட்டம் அடு த்த மாதம் ஆசிய அபி­வி­ருத்தி வங்­கியின் அனுச­ர­ணை­யோடு ஆரம்­பிக்­கப்­

ப­ட­வுள்­ளது. இதில் இங்­கு­று­வத்த, வெவ­தன்ன, பெர­லுமன் கட, மில்­ல­கா­முல, கலு­கல்­ல­தோட்ட, போமண்ட் தோட்டம், மெல்போட் தோட்டம் வழி­யா­க புஸல்­லாவ நக­ரத்தை இணைக்கும் வகையில் பங்­கு­லி­தென்ன புஸ்ஸதென்ன வரைக்கும் சுமார் 25 கிலோ மீற்றர் வரைக்கும் கார்பட் வீதி­யாக சீர் செய்­யப்­ப­ட­வுள்­ளது.

மேலும், கண்டி நகரில் போக்­கு­வ­ரத்து வாகன நெரி­சலை கட்­டுப்­ப­டுத்தும் வகையில் பல போக்­கு­வ­ரத்து வீதி­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கும் புதிய மேம்­பா­லங்­களை அமைப்­ப­தற்கும் சுமார் 1228 கோடி ரூபா நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58