பட்மின்டன் ஓபன் சம்பியன்சிப் போட்டிகள் பிற்போடப்பட்டன

Published By: Priyatharshan

31 Mar, 2017 | 02:22 PM
image

கோடைகாலத்தில் இடம்பெறவிருந்த அகில இலங்கை பட்மின்டன் ஓபன்  சம்பியன்சிப் போட்டி - 2017 பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை பட்மின்டன் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த பட்மின்டன் ஓபன்  சம்பியன்சிப் போட்டி தவிர்க்கமுடியாத காரத்தால் பிற்போடப்பட்டதாகவும் இது தொடர்பான மேலதி விபரங்கள் பின்னர் அறியத் தரப்படுமெனவும் இலங்கை பட்மின்டன் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31