வட இந்தியாவில் தடம் புரண்ட ரயில்; முப்பத்தெட்டுப் பேர் படுகாயம்

Published By: Devika

31 Mar, 2017 | 11:55 AM
image

வட இந்தியாவில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் சுமார் 38 பேர் படுகாயங்களுக்கு உள்ளாயினர். இச்சம்பவம் நேற்று (29) டெல்லிக்கு அருகாமையில் இடம்பெற்றது.

மத்திய பிரதேசம், ஜபல்பூரில் இருந்து தலைநகர் டெல்லி நோக்கிப் புறப்பட்ட ‘மஹாகோஷல் எக்ஸ்ப்ரஸ்’ என்ற கடுகதி ரயில், டெல்லிக்கு அருகாமையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென்ற தடம்புரண்டது. இதில் ரயிலின் எட்டுப் பெட்டிகள் முற்றிலும் கவிழ்ந்தன.

இதையடுத்து அப்பகுதி மக்களும் ரயில்வே பொலிஸாரும் பெட்டிகளுள் சிக்குண்டிருந்த நூற்றுக்கணக்கான பயணிகளை மீட்டெடுத்தனர். சற்று நேரத்தில் அங்கு வந்த மீட்புப் படையினரும் மீட்பு நடவடிக்கைகளில் இணைந்துகொண்டனர்.

விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்துகொண்டிருப்பதாக இந்திய ரயில்வே பேச்சாளர் சக்சேனா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52