முல்லைத்தீவில் வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம்!

Published By: Ponmalar

30 Mar, 2017 | 01:38 PM
image

முல்லைத்தீவு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து இன்று (30) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாகக் ஒன்றிணைந்த பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பினை உடன் வழங்கவேண்டும் எனவும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி வடக்கு மாகாண பட்டதாரிகள் கடந்த ஒருமாதகாலமாக தொடர்ந்து போராடிவருவதாகவும் இதுவரையில் இதற்கு நல்லதொரு தீர்வு வழங்கப்படவில்லை எனவும் இதனால் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்றையதினம் குறித்தத கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த நல்லாட்சி அரசு விரைவில் தமது கோரிக்கையினை ஏற்று நல்லதொரு முடிவினை தரவேண்டும் என்றும், நாட்டில் பட்டம் பெறாதவர்கள் எல்லாம் அரச துறைகளில் அரசியல் வாதிகளின்  அனுசரனையோடு வேலை  புரிகின்ற போது தாங்கள் மட்டும் வேலையில்லாது வீதியில் அலைவதாகவும் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தமது  கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் ஒப்படைப்பதற்காக முல்லை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரிடம் ஒப்படைத்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02