கணவர் வீட்டில் இல்லாத வேளையில் மகனுக்கு கல்விகற்பிக்கும் ஆசிரியருவர் வீட்டினுள் நுழைந்த போது அப்பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு இங்கிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் கல்விகற்பிக்கும் மாணவனின் தந்தை இரவு வேலையின் நிமித்தம் வீட்டிலிருந்து சென்ற வேளையில் மாணவனின் தாயார் வீட்டில் இருந்த வேளையில் அங்கு வந்துள்ளார்.

பிரதேசவாசிகள் குறித்த பெண்ணின் கணவருக்கு நடந்த விடயத்தினை தெரியப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் 32 வயதுடையவரெனவும் ஒரு குழந்தையின் தந்தையென்பதும் குறிப்பிடத்தக்கது.